நீ என்னை மறந்த போதுதான் இன்னும் அழகாக என் கவிதைகள்


நீ முடியாது என்ற போதுதான்

தொடங்கியது என்காதல்

நீ வெறுத்த பின்தான் என்னை

நானே நேசிக்க தொடங்கினேன்

நீ என்னை விட்டு சென்ற பின்தான்

தொடங்கியது என் வசந்தகாலம்

நீ என்னை மறந்த போதுதான்

இன்னும் அழகாக என் கவிதைகள்

என்று எதனை பொய்கள்

சொல்லத்தான் ஆசை

நடந்ததெல்லாம் எதிர்பதமாய்

எழுதியவர் : rudhran (7-Apr-11, 4:44 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 693

மேலே