உன்னிடம் ஒரு பொய் சொல்ல தெரியவில்லை


அன்பே

ஆயிரம் கவிதைகளில் பொய் சொல்ல

தெரிந்த எனக்கு

உன்னிடம் ஒரு பொய் சொல்ல

தெரியவில்லை

மறந்துவிடு என்று சொல்லி சென்ற பிறகும்

மறந்து விட்டேன் என்று சொல்ல

எழுதியவர் : rudhran (7-Apr-11, 4:51 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 549

மேலே