நான் தயார் முழுகி சாக


அன்பே

உனது பாசத்தை தேக்கி வைத்தால்

தெரியாது எனக்கு

வெளிகாட்டு

மடை திறந்த வெள்ளம் போல்

அடித்து செல்லட்டும் என்னை

நான் தயார் முழுகி சாக

உன்பாச வெள்ளோட்டத்தில்

எழுதியவர் : rudhran (7-Apr-11, 5:01 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 453

மேலே