காதல்
காற்றே நின்று போ..
கடல் அலையே ஓய்ந்து போ..
நிலவே தேய்ந்து போ ..
மழை நீரே வற்றி போ ...
மலரே மாய்ந்து போ ...
என் காதலுக்கோ உயிர் இல்லை
இவை மட்டும் எனக்கு எதற்கு........
என்றும் உன்னுடனே கனவில் வாழும் உன்னவள்....................
இவையே நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே .................