காதலுக்கு தகுதி என்று எதை பார்பிர்கள் ?


அன்பே

சொல் ஆண்வர்க்கம் தெரிந்து கொள்ள

பெண்கள் காதலுக்கு தகுதி

என்று எதை பார்பிர்கள் என்று ?

சொன்னாள்

பார்க்க அழகாகவும்

பணத்தை நீராகவும்

நல்ல வேலையும்

நினைத்ததை வாங்கும் சக்தியும்

பெண்ணை மதிக்கும் குணமும்

கொஞ்சம் சொத்தும்

இருக்கும் ஆண்மகனை

எல்லா பெண்களுக்கும் பிடிக்கும் என்றால்

இதையே நாங்கள் எதிர்பார்த்தால் என்றேன்

பேச்சை நிறுத்தி மௌனமாய் அவள்

எழுதியவர் : rudhran (7-Apr-11, 6:15 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 370

மேலே