மனமொரு கழிப்பறை

இந்த மனம் என்பது பொதுக்கழிப்பறை போன்றது,
பலரின் வார்த்தை கழிவுகளை சுமந்தே,
அசுத்தமாய் ஆனது....

எழுதியவர் : அகத்தியா (28-Nov-14, 2:15 am)
Tanglish : manamoru kazhiparai
பார்வை : 201

மேலே