ஹைக்கூ

பலரின் மனதை புண்படுத்தியும்
பாதுகாப்பாய் தான் இருக்கின்றது
நாக்கு...

எழுதியவர் : அகத்தியா (28-Nov-14, 2:30 am)
Tanglish : haikkoo
பார்வை : 92

மேலே