காதலாலே

தனிமையிலும் கூட உன்னுடன்
இருப்பது போல உணர்கிறேன்...
உன் ஞாபகம் என்
மனதில் தோன்றும் வேளையில்...

எழுதியவர் : கவிநிலவு சேகர் (29-Nov-14, 11:24 am)
சேர்த்தது : கவிநிலவு சேகர்
Tanglish : kaathalaale
பார்வை : 124

மேலே