நமக்கிடையில் ஒரு திருக்குறள்

நமக்கிடையில் ஒரு திருக்குறள்!
இரண்டடியில் ஒரு இடைவெளி
அதற்கிடையில், இரு இதயங்களின் இன்றியமையாத புரிதலின் அர்த்தம்.
நமக்கிடையில் ஒரு திருக்குறள்!
இரண்டடியில் ஒரு இடைவெளி
அதற்கிடையில், இரு இதயங்களின் இன்றியமையாத புரிதலின் அர்த்தம்.