காதல் உசுரு

காதல் உசுரு.
என் உயிரே நீ தான்
என்று உயிரை வைத்து
காதலித்தேன் உன்னை நான்.
எனது உயிரும் நீ தான்
என்று உசுரை கொடுக்கிறேன்
என்று சொன்னாய் நீ..
இப்ப எனது உயிரே போகுது
நீ என்னை விட்டு பிரிந்த
நாள் முதல்..உன் உசுரு..
இப்போது எங்கே போய்
கொண்டு இருக்கிறது
உன் கணவனுடனா..????
அவனையாவது உண்மையா
காதலி..இல்லாவிட்டால்
அவன் உசுரும் போய் விடும்..