பெற்றோர் -------வேலு

கோவிலில் காணிக்கை , அன்னதானம்
கொடுத்துவிட்டு வீடு திரும்பினான் மகன் - தெய்வம்
உணவு இல்லாமல் வாடிகொண்டிருத்தது வீதியில் !!!