அம்மா

அம்மா

உன்னை விட்டு எனக்கு
பிரிய மனம் இல்லை
ஆனாலும் நம் வறுமை
என்னையும் உன்னையும்
பிரித்துவிட்டது

மீண்டும் உன்னை காண
ஆசையை இருக்குது
இதற்கு நம் வறுமை
பதில் சொல்லுமா?

தாயே உன் மீதுள்ள
அன்பே என்னை கவிதை
எழுத வைத்தது.

எழுதியவர் : ரிஷாட் (29-Nov-14, 6:30 pm)
சேர்த்தது : ரிஷாட்
Tanglish : amma
பார்வை : 123

மேலே