நீ தான் என் உயிர்

வருடிச் செல்லும் காற்றிலும்
நீ தான்
என் உயிர் மூச்சிலும்
நீ தான்
இன்பப்பெருக்கிலும்
நீ தான்
இதய வீணையிலும்
நீ தான்
உள்ளத்தின் உணர்விலும்
நீ தான்
உயிரின் துடிப்பிலும்
நீ தான்
கண்ணின் கரு விழியிலும்
நீ தான்
காதல் கனவிலும்
நீ தான்
என் ஆசை துளிகளிலும்
நீ தான் .........................................

எழுதியவர் : thulasi (29-Nov-14, 6:53 pm)
Tanglish : nee thaan en uyir
பார்வை : 1727

மேலே