மாயையாகவே தோன்றுகிறது

உலகமே நீயானதால்
உன்னைத் தவிர
இங்கு உள்ளதெல்லாம்
மாயையாகவே தோன்றுகிறது....

எழுதியவர் : உமா (29-Nov-14, 11:36 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 69

மேலே