திருவாளர் துப்புரவாளர்
அதி காலை எழுந்து
காலை கடன் முடித்து
பல் துலக்கி தன்
முகம் கழுவி உடன்
நன் நீரால் நீராடி
நல் உடை உடுத்தி
இறை வணங்கி பின்
தன் நடை கட்டுவார்
பணி இடம் நோக்கி.....
நகரத்து மாந்த ரவர்
தரமற்ற செயலால்
தெரு வெல்லாம்
குவிந் திருக்கும்
குப்பை அகற்றிடவே!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
