அடுத்த கேள்வி - கருணா

காகம் நரியிடம்
ஏமாந்த கதை
கேட்டுவிட்டு
கேட்டது குழந்தை
..
அப்புறம்
காகத்தின்
பசிக்கு
யார் உணவு
தந்தார்கள்
என்று !

எழுதியவர் : கருணா (30-Nov-14, 10:21 pm)
பார்வை : 147

மேலே