தீப்பிடித்த கனவுகள்

என்னுயிரில்
உன் நினைவுகள்
உரசி உரசி
என் கனவுகள்
தீப்பிடித்தது
என் தனிமையும்
சேர்ந்தெரிந்து
என்னை சுடுகிறது...!!

எழுதியவர் : கோபி (1-Dec-14, 4:00 am)
பார்வை : 67

மேலே