பணம்

பத்துடன் பதினொன்றும் செய்கிறது
பணம்-
பைத்தியமாய் மனிதனை...!


பணத்தினால்
குணம் மட்டுமா குப்பையில்,
குழந்தையும்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Dec-14, 7:34 am)
பார்வை : 73

மேலே