பெண் என்ற உடையால்

என் உடலையும் மனதையும்
துண்டுத் துண்டாக வெட்டத்
துணிந்து விட்டேன்
பருவத்தால் மிளிரும்
உடல்........
நேசத்தால் கட்டுண்ட
மனம்........
பெண் என்ற உடையால்.....

எழுதியவர் : புவனா சின்னுசாமி (1-Dec-14, 10:43 pm)
Tanglish : pen entra udaiyaal
பார்வை : 94

மேலே