நள தமயந்தி

"என்ன ராகவா... பாத்து ரொம்ப நாளாச்சு..!எப்படி இருக்க? பையனுக்கு கல்யாணமெல்லாம் ஆகிடுச்சுன்னு கேள்விபட்டேன்!"


"ஆமாம் மணி... என் மருமக வந்த நேரம் என் சமையல் வேலையெல்லாம் பாதியா குறைஞ்சிடிச்சுப்பா.."


"என்னப்பா சொல்ற? இந்த காலத்துல சமையல் செய்யுற மருமகளா? குடுத்து வச்ச ஆளுப்பா நீ..! கேட்கவே சந்தோசமா இருக்குப்பா ..!"


"அட நீ வேற... நான் பண்ற சமையல்ல காரம் கம்மியா இருக்குன்னு...கூட என் பையனையும் சேத்துவிட்டுருக்கா ...!"

எழுதியவர் : உமர் ஷெரிப் (2-Dec-14, 6:06 am)
பார்வை : 208

மேலே