பேனா முனை

கத்தி என் முனையை விட
பேனாவின் முனை வலிமையானது தான்!
கத்தி முனையால் அழிக்க மட்டுமே முடியும்
பேனா முனையால் ஆக்கவும் முடியும்
அழிக்கவும் முடியும் இறைவன் போல்!

எழுதியவர் : Narmatha (2-Dec-14, 12:04 pm)
Tanglish : pena munai
பார்வை : 922

மேலே