உணர்வுகள்

பாமரர்களைவிட
பயின்றவர்களுக்கே
சாதி மதம் உணர்வுகள்
அதிகம்...
காரணம்
பள்ளி கல்லூரி
சென்றதால்...

எழுதியவர் : Msp Malairaj (2-Dec-14, 11:27 am)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : unarvukal
பார்வை : 82

மேலே