மை ஹீரோ
அப்பா
என் பாதையின்
முதல் வழிகாட்டி ,
அப்பா
என் பாதுகாப்பின்
முதல் கவசம் ,
அப்பா
என் கையின்
ஆறாம் விரல் ,
அப்பா
மீண்டும்
நான் குழந்தையாக
மாற வேண்டும் ,
உன் கை பிடித்து
வெகுதுரம் நடக்க வேண்டும் ,
உன் தோள் மீது
ஏறி கொள்ள வேண்டும் ......
My dad amazing of this world ...