உனக்கே இது நியாயமா

என் சிறகென நீ இருந்து
நினைவென உருமாறி
இதயத்தை களவு செய்து
உயிராய் ஆனவளே....

என் கனவின் நிறம்பிரித்து
உறக்கத்தை பிரித்தெடுத்து
இறக்கம் சிறிதுமின்றி
அணுஅணுவாய் சாகடிக்க
காதலை தேர்ந்தேடுதாயோ

என் உளறலெல்லாம்
கவிதையாய் உருமாறி
கேட்பவர் ரசிப்பதனால்
என் புலமபளும் சங்கீதமா
உனக்கே இது நியாயமா

எழுதியவர் : ருத்ரன் (2-Dec-14, 6:41 pm)
பார்வை : 76

மேலே