தாஜ்மஹாலும் பிரமிடும்

அடியே ..!
உனக்காக
நான்
எனக்குள்
ஒரு
தாஜ்மஹாலைக் கட்டிக்கொண்டிருக்கையில்
நீ
எனக்காக
உனக்குள்
ஒரு
பிரமிடு கட்டிவந்திருப்பது
இப்போதுதானடி தெரிகிறது !

எழுதியவர் : அண்ணாதாசன் (2-Dec-14, 7:25 pm)
பார்வை : 202

மேலே