ஒரு பொய்

===========
ஒரு பொய்
===========

உனக்காக
ஒரு பொய்
சொல்கிறேன் ,

நீ என்னோடு
வாழ்ந்து
இறந்த பிறகு ,

உன்னோடு
நான்
சாக மாட்டேன் ..

எழுதியவர் : ரிச்சர்ட் (2-Dec-14, 7:36 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : oru poy
பார்வை : 144

மேலே