சொல்லத் துடிக்கும் என் இதயம்

என் இதயத்தில்
இடம் பிடித்த கள்வனே
இன்னும் புரியவில்லையா -உன்
இதயத்தில் இருப்பது நான் என

உன்னை நான் பார்க்கும்
போதெல்லாம் நீ என்னை
பார்க்கின்றாய் நான் உன்னிடம்
என் காதலை சொள்ளத்தவிக்கும் வேளையில்

என்னால் சொல்ல முடியவில்லை
ஏனென்றால் நீ என் அருகில் வரும்
போது ஏதோ ஒரு தயக்கம்
அதனால் நான் நிலவைப் பார்த்து சொன்னேன் -
நான் உன்னை விரும்புகிறேன் என
நிஜத்தை சொல்ல துடிக்குது என் இதயம்

எழுதியவர் : தர்சிகா (2-Dec-14, 7:39 pm)
சேர்த்தது : தர்சிகா
பார்வை : 317

மேலே