பிறந்தநாள் வாழ்த்து
 
 
            	    
                இருள் நிறைந்த அறைதனில்..
ஒளி எனும் ஆயுதத்தால்......
இருள் விரட்டி இன்பம் காண்பதுபோல்
இன்பம் துன்பம் நிறைந்த உன் வாழ்வில் 
என்றும் நம்பிக்கையோடு செயல்பட்டு
எதிலும் முயற்சியை கைவிடாமல் 
எப்போதும் பொறுமையை கையாண்டு 
உன் வாழ்வில் 
துன்பம் எனும் இருள் விரட்டி 
இன்பம் எனும் ஒளியானது 
உன் உதட்டு புன்னகையாய் 
இறுதிவரை நிலைத்திருக்க 
இறைவனை வேண்டுகிறேன்....
 
                     
	    
                
