மழையில்

சல சல வென மழையடிக்க
தக தக வென நீ நனைய
உந்தன் ரகசியம் நான் அறிந்தேன்
என்னுள் உன்னை பதித்தேன்
உன்னுள் உயிர் வசித்தேன்

எழுதியவர் : அர்ஷத் (3-Dec-14, 9:17 pm)
Tanglish : mazhaiyil
பார்வை : 64

மேலே