கண்ணீர்

மிகவும் வேதனையான விஷயம்..
உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது,,
மிகவும் சந்தோஷமான விஷயம்.
உனக்காக பிறர் கண்ணீர்
சிந்துவது...

எழுதியவர் : கீர்தி (8-Apr-11, 5:20 pm)
சேர்த்தது : kirtiammu
Tanglish : kanneer
பார்வை : 583

மேலே