காது கேளாதோர் கவிதை

அனைவர்க்கும் நான் செவிடாக தெரிகிறேன் ஆனால் எனக்கு எல்லோரும் ஊமையாக தெரிகிறார்கள்...

எழுதியவர் : Ramyakiruthi (8-Apr-11, 2:28 pm)
சேர்த்தது : Ramyakiruthi
பார்வை : 489

மேலே