நன்றி

தூங்கும் போது மீதி நகத்தில்
போர்வை நூல் இழுத்தது போல்

ருசித்துச் சாப்பிடும் நேரத்தில்
நாக்கை கடித்தது போல்

சிரித்துப் பேசும் போது
உதாசீனப் படுத்தப் பட்டால்

யோசித்துப் பேச கற்றுக் கொடுக்கிறாய்
கட்டணம் ஒரு தரம் தான்- தன்மானம்

எழுதியவர் : (8-Apr-11, 8:01 pm)
சேர்த்தது : shruthi
Tanglish : nandri
பார்வை : 436

மேலே