குறியீடுகள்

சிலருக்கு
நான் ஆச்சரியக்குறி

சிலருக்கு
நான் கேள்விக்குறி

சிலர் என்னுடன்
என்றுமே முற்றுப்புள்ளி

நான் நினைப்பது
எல்லோருடனும்
காற்புள்ளியாய் தொடர்ந்திடவே,,,,,,

பாண்டிய இளவல் மது. க

எழுதியவர் : பாண்டிய இளவல் மது. க (4-Dec-14, 6:09 pm)
பார்வை : 156

சிறந்த கவிதைகள்

மேலே