பட்டது மனதில் எட்டியது கவிதை

மதுவின் போதையில் ...
அழிந்தவனை விட ...
மாதுவின் போதையால் ...
அழிந்தவர்களே அதிகம் ....!!!

மது உள்ளே போகப்போக ...
வலிதரும் ....
மாது வெளியே செல்ல செல்ல ...
வலிதரும் .....!!!

எழுதியவர் : கே இனியவன் (4-Dec-14, 7:56 pm)
பார்வை : 198

மேலே