காதலை வைத்திரு

என் காதல்
இனிமையானது ...
இதயம் பாலாப்பழம்போல் ...
முட்களால் மூடியுள்ளது ....!!!

எனக்கு ஒரு உதவிசெய் ....
என்னை விட்டுவிடு ...
காதலை வைத்திரு ...!!!

இழந்தது
கோடி கணக்கான ...
சொத்தென்றால் கலங்க ...
மாட்டேன் - கோடி இன்பம்
தந்த காதலை ....!!!


கே இனியவன் கஸல்
கவிதை ;756

எழுதியவர் : கே இனியவன் (5-Dec-14, 10:17 am)
பார்வை : 221

மேலே