நினைக்கின்றாயோ

எத்தனை முறை
வெறுக்கிறேனோ
அத்தனை முறையும்
நினைக்கிறேன் உன்னை

அப்படிஎன்றால்
நீயும் அப்படிதானே
என்னை வெறுக்க வெறுக்க
நினைக்கின்றாயோ ?

எழுதியவர் : ஹிஷாலீ (5-Dec-14, 9:46 am)
சேர்த்தது : hishalee
பார்வை : 107

மேலே