சிறு புன்னகை

திருப்பிக் கொடுக்க முடியா கனவையும்

திருப்பி எடுக்க முடியா கண்ணீரையும்

திருப்பி எடுத்துக் கொடுத்துவிட்டாள்

சிறு புன்னகையில் ...!

எழுதியவர் : ஹிஷாலீ (5-Dec-14, 9:48 am)
சேர்த்தது : hishalee
Tanglish : siru punnakai
பார்வை : 109

மேலே