நீ இல்லையெனில்
ஒளி வீசும் கதிரவனும் கலங்குமடி
ஓடி வரும் குளிர் காற்றும் புழுங்குமடி
ஒருமுறையாவது உன் பார்வை வீசி விடு
இல்லையெனில்
ஒரேயடியாக என்னை சிற்பமாக மாற்றிவிடு ...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
