ஸ்போகன் இங்கிலீஷ் படிக்கிறேன்
ஆழகான தமிழில்
ஆழமான உணர்வுடன்
அன்பே உன்னை வர்ணித்து
அசராமல் எழுதிய கவிதையை
அமைதியாக கொடுத்தேன் உன்னிடம்
கடிதத்தை பிரித்தாய்
சிரிக்காமல் சிரித்தாய்
I don't know tamil என்றாய்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
