என்றோ இறந்துவிட்டோம்

என்றோ இறந்துவிட்டோம்
செய்த பாவத்திற்காக
பிறந்துள்ளோம்
நரக உலகத்தில் ,

பாவம் தீர்ந்த பின்
இறந்து,

சொர்க்க உலகத்தில்
பிறப்போம் ....

எழுதியவர் : ரிச்சர்ட் (5-Dec-14, 10:57 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 110

மேலே