நிகழ்காலம்

நம் கடந்தகால
நினைவுகளுடன்
நகர்ந்து
கொண்டிருக்கிறது
நம் நிகழ்காலம்
நம் எதிர்பார்க்கும்
எதிர்காலத்தை நோக்கி...

எழுதியவர் : கோபி (5-Dec-14, 10:28 pm)
Tanglish : nikalkaalam
பார்வை : 97

மேலே