என் இரவு

உன் கனவுகளோடு
கைக்கோர்த்து
காதலற்ற மெளன
வெளிக்குள்
என்னை மறைத்து
உன் நினைவுகளால்
பூசப்பட்ட
கலங்கிய மனதோடு
நானும்
என் இரவும்.....

எழுதியவர் : புவனா சின்னுசாமி (6-Dec-14, 4:20 pm)
Tanglish : en iravu
பார்வை : 110

மேலே