சோகத்தை சொந்தமாக்கியே

விட்டுப் பிரிய நினைத்தாலும்
விடாமல் எனை துரத்துகிறதே
உன்னுடன் கழித்த இனிய
நாட்களின் நினைவுகள் சுகமான
சோகத்தை சொந்தமாக்கியே ....

எழுதியவர் : உமா (6-Dec-14, 11:47 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 71

மேலே