உன்னாலும் அழிக்க இயலாது

காகிதத்தில் மை
கொண்டு எழுதும்
கவிதை காலத்தால்
அழிய நேரிடுமென
என் இதயத்தில்
குருதி கொண்டு
எழுதி உள்ளேன்
உன்னைத் தவிர
எவராலும் வாசிக்க
இயலாது வெறுத்தாலும்
உன்னாலும் அழிக்க
இயலாது ...

எழுதியவர் : உமா (6-Dec-14, 11:31 pm)
பார்வை : 78

மேலே