எழுத்து நண்பர்களுக்கு

நம் எண்ணத்தை
சீர்படுத்தி
நம் கவிகளை
இன்னும்
கூர்படுத்தி..

நம் ஒற்றுமையை
சீர்குலைக்கும்
சிறு நரிகளை
வேட்டையாடுவோம் வா..

வாலிப தமிழனின்
பெயர் வைத்து
நம் வார்த்தைகளை
சுடாக்கி
சுகம் காணும்
சுட்டெலிகளை
சுலுக்கெடுப்போம் வா...

எழுதியவர் : கோபி (7-Dec-14, 1:18 pm)
பார்வை : 142

மேலே