உண்மைக்காதல்

உண்மை ஒன்று ~நீ
கூறு நன்று............
பொய்மை என்று~நான்
உணர்ந்தேன் இன்று ....
அன்பு கொண்டு~உன்னை
சேர்வேன் என்று ......
அறிய வைத்தாய்~என்
கண்களினைக் கொன்று.......

எழுதியவர் : "கவியின்பன்" உதயகுமார் சஜீ (7-Dec-14, 6:19 pm)
Tanglish : unmaikkaathal
பார்வை : 92

மேலே