இது தொழில்நுட்பக் கவிதை என நினைக்கிறேன்
அடி பெண்ணே!அடி பெண்ணே!
உன் நெக்சஸ் விழிகளால் தாக்காதே!
இது சைனா பீசு தாங்காதே!
அடி பெண்ணே! அடி பெண்ணே!
சிறு ப்ளுடூத் புன்னகை பூக்காதே!
இது Infra-red வாங்காதே...
உன் HD மேனியில் பிக்சல்களாக
வாழ்ந்திடவே இத்தவம்!
நீ open wi-fi, Private-ஆக்க
தந்தருள்வாய் புதுவரம்...
உன் twitter facebook App-களில்
கீபேட் யாரது நான்தானே...
என் Gallery-க்குள் ஒளிந்திருக்கும்
அந்த பாஸ்வோர்ட் folder நீ தானே...
(அடி பெண்ணே!அடி பெண்ணே!)
விண்டோஸ் OS நாமல்ல - பார்க்கும்
இடமெல்லாம் Buggu...
ஆண்டிராய்டு OS-ஆ வாழ்ந்திடுவோம்
அப்டேட் எல்லாம் Kicku..
எவரும் அறியா என் உள்ளத்தை
எவ்விதம் Hacking செய்தாயோ...
மார்க்கெட்டில் வந்த புது மாடல் நான்,
எனை பார்த்த உடனே கொய்தாயோ....
(அடி பெண்ணே!அடி பெண்ணே!)