கண்ணிமைக்கும் பொழுதிலே

நீ சிட்டு போல சிறகில்லாமல்
பறக்கும் என் வண்ண பறவை
கண்ணிமைக்கும் பொழுதிலே
காணாமல் போகும்
மர்மத்தினாலே....

எழுதியவர் : உமா (8-Dec-14, 12:11 am)
பார்வை : 112

மேலே