யாரடி நீ

அழகான பெண்ணே - நீ
அடி மனதை கொய்கின்றாய்
கொய்ததை கொண்டு
அணு அணுவாய் திண்கின்றாய்
அலைபாயும் நெஞ்சில்
எரி அமிலத்தை வீசினாய்
அடியோடு நான் சாக
அக்கினியை மூட்டினாய்
ஆனந்தமான வாழ்வில்
என்னடி செய்தாயோ
கொலைகாறி,கொடும்பாவி
எந்தடி நீ செய்தாய் -நீ
உந்தன் மனது
உருக மெழுகாடி

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (9-Dec-14, 11:28 pm)
Tanglish : yaradi nee
பார்வை : 84

மேலே