என் வாழ்வின் ஆதாரம்
மனதிலுள்ள கவலைகள் எண்ணி
விழிகள் கலங்கி அழிகின்ற
வேளையிலே- என் விழிநீரை
துடைப்பதாய் என் அருகே
உன் கைகள்..........
தோல்வியில் துவண்டு மனம்
நோகும் நேரத்தில் ஆறுதலாய்
நீ கூறும் அன்பான வார்த்தைகள்.......
தோள் கொடுக்க நீ இல்லை
என்றால் என்னவாகும்
என் நிலைமை......?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
